சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
வசந்த மல்லி
✍ Scribed by Ramani Chandran
- Book ID
- 111284925
- Publisher
- Ramani Chandran
- Year
- 2021
- Tongue
- Tamil
- Weight
- 38 KB
- Category
- Fiction
- ISBN-13
- 9798201147235
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
அலுவலக நண்பர்களுக்குக் கொடுத்தது போக மீதியிருந்த ஒரே அழைப்பிதழை மீண்டும் ஒரு தரம் பார்த்து விட்டு உள்ளே வைத்தவனுக்கு உள்ளூர ஒரு குறுகுறுப்பு இந்த நேரத்தில் அவனுடையவளாக ஆகப் போகிறவளும் இப்படி அழைப்பிதழைப் பார்த்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பாளோ?
விசித்திரமான நட்பாக, வசந்தமல்லியும் அந்த நேரத்தில் அதே திருமணத்திற்கான பெண் வீட்டார் அழைப்பைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், ஆனந்தமாக அல்ல
📜 SIMILAR VOLUMES
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர்
முதலைகளுக்கு உணவாக மாட்டுக்கறி போடுவார்கள். ஆனால் அவைகளுக்கு எதிரிகளின் மனிதக்கறியை கலந்துவிடும் குற்றவாளியை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் க்ரைம் ப்ராஞ்ச் அதிகாரி விஷ்ணு.
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
**ஒரு மாணவரின் பள்ளி அனுபவத்தின் கதை.** சிலர் நாடகத்தில் சிறிய கதாபாத்திரத்தினால் பயனில்லை என நடிக்கமாட்டார்கள். இதை நான் ஏற்கமாட்டேன். சிறிய கதாபாத்திரத்தினால் நன்கு நடிக்க இயலும். அவர்களின் நட்புத் திறனால் மக்களை கவர்வார்கள்.