**ஒரு மாணவரின் பள்ளி அனுபவத்தின் கதை.** சிலர் நாடகத்தில் சிறிய கதாபாத்திரத்தினால் பயனில்லை என நடிக்கமாட்டார்கள். இதை நான் ஏற்கமாட்டேன். சிறிய கதாபாத்திரத்தினால் நன்கு நடிக்க இயலும். அவர்களின் நட்புத் திறனால் மக்களை கவர்வார்கள்.
மாறியது நெஞ்சம்..!
✍ Scribed by Kalaivani Chokkalingam
- Book ID
- 111182808
- Publisher
- Kalaivani Chokkalingam
- Year
- 2021
- Tongue
- Tamil
- Weight
- 111 KB
- Category
- Fiction
- ISBN-13
- 9781393674320
No coin nor oath required. For personal study only.
✦ Synopsis
சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகளையும், மனிதர்களையும் கதையின் கதாபாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் கதாசிரியர்
📜 SIMILAR VOLUMES
ஒரு நீலக் கண்ணும், பழுப்பு நிறமும் கொண்ட நாய் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தது. அது பொறுமையாக காத்திருந்தது. வானத்தில் சூரியன் எங்கிருக்கிறான் என்று அது அறிந்தது, அதன் நண்பனாகிய சிறுவன் ஒருவன் விரைவில் அங்கு வருவான் என்று அது கணித்தது....
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்
வறுமையும் வரட்சியுமே மிகுந்த தன் வாழ்க்கைப் பாதையை, அன்பும் அடக்கமும் தியாக உள்ளமும் கொண்ட தன் குணத்தால் இக்கதையின் நாயகி மீரா எவ்வாறு வசந்தத்திலே பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையாக மாற்றினாள் என்பதுதான் கதை. மீரா தமிழ்ப் பெண் குலத்திற்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் பாத்திரப் படைப்பு.