𝔖 Bobbio Scriptorium
✦   LIBER   ✦

கான் சாஹிப் சிறுகதைகள்

✍ Scribed by நாஞ்சில் நாடன்


Book ID
112794577
Publisher
Pustaka Digital Media
Year
2010
Tongue
Tamil
Weight
1 MB
Category
Fiction

No coin nor oath required. For personal study only.

✦ Synopsis


இரண்டாயிரத்து எட்டு ஜனவரி முதல் எழுதப்பட்ட பதினேழு கதைகள் இவை.
தனிமையில் உட்கார்ந்து விட்டத்தைப் பார்த்துகொண்டிருக்கு அலுத்துப்போய் கால் போன போக்கில் போகிற அனுபவம் அலாதியானது. அப்போது தனக்கு கொஞ்சம் இலக்கியமும் தன்னோடு கூடவருபவருக்கு நிறைய்ய இலக்கியமும் தெரிந்து இருப்பது எவ்வளவு சிலாக்கி யமான விஷயம் என்பதை நாஞ்சில் நாடன் அசத்தலாக எடுத்துவைக்கிறார்.கான்சாஹிப்போடு சேர்ந்து சுற்றிய தெருக்கள்,பார்த்த சினிமாக்கள், நாடகங்கள், மனிதர்கள், ,சிகப்பு விளக்குத்தெருவும் பெண்களும் என்று வழிநெடுக நினைவுகளை நட்டுக்கொண்டு போய் ஒரு தோல்பையில் முடிகிறது கதை.


📜 SIMILAR VOLUMES


cover
✍ R Maheshwari 📂 Fiction 📅 2021 🏛 R Maheshwari 🌐 Tamil ⚖ 78 KB

சமூகத்தில் நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் சில மனிதர்களையே கதையின் கதாபாத்திரமாக உலாவவிட்டிருக்கிறார் கதாசிரியர்

பொறுப்புமிக்க மனிதர்கள்
✍ மனு ஜோசப், க.பூரணச்சந்திரன் 📂 Fiction 📅 2011 🏛 எதிர் பதிப்பகம் 🌐 Tamil ⚖ 2 MB

பொறுப்புமிக்க மனிதர்கள் - மனு ஜோசப், தமிழில் க.பூரணச்சந்திரன். சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருது 2016