𝔖 Scriptorium
✦   LIBER   ✦

📁

Nee Naan Naam Vazhave

✍ Scribed by Hema Jay


Publisher
Pustaka Digital Media
Year
2020
Tongue
Tamil
Category
Fiction

⬇  Acquire This Volume

No coin nor oath required. For personal study only.

✦ Synopsis


வணக்கம்!"நீ நான் நாம் வாழவே" என் முதல் எழுத்து முயற்சி. இந்த நாவல் நம்மை ஒத்த மனிதர்களுடன் பயணிக்கிற, நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளுமான எளிய கதையே.துள்ளலும், துடிப்புமாகத் திருமண வாழ்க்கைக்குள் நுழையும் அனைவருக்கும் மணவாழ்கை அவர்கள் நினைப்பது போலவே அமைவதில்லை. சில சம்பவங்களும் சூழ்நிலைகளும் வாழ்வை புரட்டிபோடும்போது வாழ்க்கை அவர்களை எப்படி நகர்த்துகிறது? இந்த மையபுள்ளியை சுற்றி சுழலும் குடும்ப உறவுகளும், உணர்வு சிக்கல்களும் நிறைந்த சம்பவங்களின் தொகுப்பே இக்கதை.மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் இக்குடும்பக் கதை வாசிக்கும் உங்கள் மனதிலும் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி!அன்புடன்,ஹேமா ஜெய்


📜 SIMILAR VOLUMES