✍
Vaasanthi
📂
Fiction
📅
2022
🏛
Pustaka Digital Media
🌐
Tamil
⚖ 41 KB
ராமு என்பவன் தாயை இழந்து தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். அவன் தந்தையை வெறுத்து ராணுவ பயிற்சியில் சேர்ந்தான். தந்தையை வெறுக்க காரணம் என்ன? ராமுவின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? ராமுவின் ஆத்திரம் எல்லைக் கோட்டையும் தாண்டி வெடிக்க யார் காரணம் என்ன? வாங்க வாசிக்கலாம்...